GLOBAL TAMIL FORUM
TAKE ACTION
SUPPORT US
Committed to non-violence. Seeks lasting peace in Sri Lanka, based on justice, reconciliation & negotiated political settlement.
HOME
ABOUT US
OUR WORK
MEDIA
GET INVOLVED
RESOURCES
CONTACT US
Please sign up for our newsletter
< Back
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ உலகத் தமிழர் பேரவை (GTF) மனமார வாழ்த்துகிறது
Wednesday, March 1, 2023
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும், இலங்கை தமிழருக்கான அவர்களது தொடர்ச்சியான முயற்சிகளையும் நினைவு கூர்ந்து, மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும், அவர்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துக்களையும் அவர்களது பிறந்த நாளில், உலகத் தமிழர் பேரவை (GTF) தெரிவித்துக் கொள்கிறது.
நிறைவு
E:
[email protected]