UPDATES:
Presently, we have initiated a sponsorship program to help orphans and destitute families who have been recently released from the internment camps in North and East of Sri Lanka. Please participate and help make a difference.
பல குடும்பங்களும், அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளும் அல்லலுறுகின்றனர். அடைப்பிலிருந்து வெளியேறிய இவர்களுக்கு உடனடி ஆதரவு ஓராண்டிற்காவது தேவையாக இருக்கும்.அவர்களது உணவு,உறைவிடம்,உடுப்பு மற்றும் மற்ற தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.இதில் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் பங்காற்றுகின்றன. அவர்கள் மூலம் நாம் சிறிதளவாவது செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை உறுதிபூண்டுள்ளது. இணைப்பு -
http://globaltamilforum.org/gtf/content/idp